மகரம் ராசி அன்பர்களே…! நண்பர்களின் எதார்த்த பேச்சு உங்களுக்கு சங்கடத்தைக் கொடுக்கும்.
தொழிலில் சராசரி உற்பத்தி தான் இருக்கும். பணவரவிற்கு ஏற்பது போல செல்வங்களை திட்டமிடுங்கள். திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரியத்தடைகள் நீங்கும். கல்வியில் முயற்சியை அடைவீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். அலைச்சறுக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். சலவை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து சென்றால் நல்லது நடக்கும்.
சக ஊழியர்களால் நிதானமான போக்கைக் கையாள வேண்டியிருக்கும். பதவி உயர்வு இடமாற்றம் நினைத்த நேரத்தில் கிடைக்காது. இறைவழி பாட்டுடன் எதையும் செய்யுங்கள். பொறுமையுடன் இருந்தால் நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நடக்கும். காதலில் உள்ளவர்கள் எப்பொழுதும் போலவே பொறுமை காக்க வேண்டும்.கடன் பிரச்சனை அவ்வப்போது தலை தூக்கினாலும் கோபம் இல்லாமல் தான் நீங்கள் பேசவேண்டும். புதிதாக கடன்கள் வாங்கும் சூழல் இருக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே முருகன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 1. அதிர்ஷ்ட நிறம் இளம் நீலம் மட்டும் இளம் பச்சை நிறம்.