மேஷம் ராசி அன்பர்களே…! எதிர்வரும் பணிகளுக்காக முன்னேற்பாடு செய்ய வேண்டும்.
தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக தான் இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். அறிமுகமில்லாதவர்கள் தாகம் சாப்பாடை வாங்கி உண்ண வேண்டாம். பயணங்கள் பொழுது கவனம் தேவை. ஆடர் சப்ளை செய்வதில் கவனம் வேண்டும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் நம்பிக்கையுடன் நடந்து கொள்வார்கள்.
கூடுதல் பணிச்சுமை இருக்கும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டால் போதுமானது. குடும்பத்தில் சின்ன சின்ன விஷயங்களால் மனம் எப்படி இருக்கும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். கவனமாக பேச வேண்டும்.ஓடுவதற்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். காதலில் அவர்களுக்கும் தன்னம்பிக்கை கூடும்.
வெளிவட்டாரத் தொடர்பு உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி அன்பு வெளிப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
முருகப்பெருமானை வழிபட்டு சிறிதளவு தயிர் சாதத்துடன் தானமாகக் கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்ட எண்-3 மட்டும் 6.அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.