தனுசு ராசி அன்பர்களே…! எதிர்பார்ப்புக்கு மேல் தனவரவு நல்லபடியாக கிடைக்கும்.
எதிர்ப்புகள் குறையும். எதிரிகள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். நண்பர்களே நன்மையை கொடுப்பதாக இருக்கும். தொழிலை விரிவாக்கம் செய்ய லாமா என்ற சிந்தனை மேலோங்கும். இப்படி இருக்க கூடிய வாகனத்தை மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். வீடு மாற்றம் ஏற்படும். சிந்தனை கூடும் நாளாக தான் தனுசு ராசி இருக்கும். தொழில் வியாபாரம் காரணமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பிரச்சனை இல்லை.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் மாற்றுக் கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. கோபத்தை கூடுமானவரை கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப பிரச்சனை அழைத்தும் கட்டுக்குள் இருக்கும். கடன் பிரச்சனை அனைத்தும் கட்டுக்குள் இருக்கும்.தேவையான இடங்களில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.
நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் அப்போதுதான் எளிதில் வெற்றி பெற முடியும். மாணவக் கண்மணிகள் பொறுமையாக இருந்து பாடங்களை படிக்க வேண்டும். பாடங்களில் மட்டும் கவனம் செலுத்துவது ரொம்ப ரொம்ப நல்லது.காதலில் உள்ளவர்கள் கொடுமையாக நடந்து கொண்டால் நல்ல நாளாக இன்று அமையும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை தானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 5 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.