Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! துணிச்சல் கூடும்…! பணிகள் நிறைவேறும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! இன்று உறவினரின் செயலை தயவுசெய்து விமர்சிக்க வேண்டாம்.

நண்பர்களையும் விமர்சனம் ஏதும் செய்ய வேண்டாம். யாரையும் தயவுசெய்து அலட்சியம் காட்ட வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக தான் இருக்கும். தாமதமாக தான் சில பணி நிறைவேறும். லாபம் சுமாராக தான் இருக்கும். பெண்கள் தயவுசெய்து அதிகம் பயன்படாத பொருட்களை வாங்க வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமையை பேணுங்கள். அன்பாக பேசுங்கள். வாக்குவாதம் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள்.

அடுத்தவர்களை தயவுசெய்து குறைகள் ஏதும் சொல்ல. எந்த ஒரு விஷயத்திலும் உறுதியாக இருங்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும்.லாபம் கிடைப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். காரியங்களை ஓரளவு வெற்றிகரமாக தான் செய்து முடிப்பீர்கள். மிதுனம் ராசிக்காரர்கள் இயற்கையிலேயே துணிச்சல் மிக்கவர்கள்.

இவர்கள் செய்யும் செயலில் ஒரு நேர்த்தி இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பிரச்சனை இல்லை சுமுகமாக தான் இருக்கும். மனதில் மட்டும் இனம்புரியாத வீண் கவலை வந்து செல்லும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். சகோதரர்களின் ஒற்றுமை பலப்படும். மிதுனம் ராசிக்காரர்கள் பணம் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருந்தால் போதுமானது.

மாணவக் கண்மணிகள் அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டும். விளையாடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை தானமாக கொடுத்த பெண்கள் முன்னேற்றம் உண்டாகும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிஷ்ட எண் 7 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் நீலம் பச்சை மற்றும் கரும் நீல நிறம்.

Categories

Tech |