Categories
சினிமா தமிழ் சினிமா

“அசீமை விட‌ ரொம்ப ஸ்ட்ராங்கான போட்டியாளர்”…. கண்டிப்பா அவருதான் ஜெயிக்க போறாரு….. வி.ஜே மகேஸ்வரி திட்டவட்டம்…..!!!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் இருந்து கடந்த வாரம் வி.ஜே மகேஸ்வரி வெளியேறி உள்ளார். இவர் வெளியேறுவார் என்று மக்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் குறைந்த வாக்குகள் பெற்றார் என்று வெளியேறிவிட்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மகேஸ்வரி பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் அவர் கூறியது, விக்ரம் கண்டிப்பாக 100% இறுதிவரை செல்வார். தனா மற்றும் அசீம் இல்லாத ஒன்று விக்ரமிடம் இருக்கிறது. அது என்னவென்றால் சரியான நிலைப்பாடு தான். எனவே விக்ரம் கண்டிப்பாக பலமான போட்டியாளர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |