‘யானை’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ”யானை”. இந்த படத்தில் சமுத்திரக்கனி, ராதிகா, சரத்குமார்,யோகி பாபு, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில், அருண் விஜய் மற்றும் ராதிகா சரத்குமார் இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த டீசர் வரும் 23ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
Here is the exciting announcement!
Power packed Teaser of #Yaanai 🐘 to arrive on Dec 23 @arunvijayno1 #DirectorHARI @DrumsticksProd @priya_Bshankar @iYogibabu @gvprakash @thondankani @realradikaa @Ammu_Abhirami @0014arun @ertviji @johnsoncinepro @CtcMediaboy pic.twitter.com/oa4lO2Cbqi
— Drumsticks Productions (@DrumsticksProd) December 20, 2021