Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மது அருந்த பணம்… மறுத்த மனைவி… தாக்கிய கணவர் கைது

மது அருந்த பணம் தராததால் மனைவியை தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

கடையநல்லூரை சேர்ந்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால் அவர் மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளா.ர் இதனால் கோபம் கொண்ட சாகுல்ஹமீது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கவும் செய்துள்ளார். இதனால் சாகுல் ஹமீது மனைவி காவல் துறையினரிடம் கணவர் மீது  புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு சாகுல்ஹமீதை  காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |