மேஷ இராசிக்கு இன்று உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுக்கு தேவையற்ற மனகுழப்பம் உண்டாகும். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வருவதற்கான வாய்ப்பு உண்டு. நீங்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லதாக இருக்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.
