மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த நலன்களை தியாகம் செய்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாகவே பணிபுரிவீர்கள். பண பரிவர்த்தனை சீராக இருக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.
பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும் படியான சூழ்நிலை இன்று இருக்கும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேற் கல்விக்கான முயற்சியிலும் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உருவாகின்ற கூடுதல் பணிகளால் சிரமம் கொஞ்சம் ஏற்படலாம். பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது அவசியம். தொழில் வியாபாரம் ஓரளவு வளர்ச்சியைக் கொடுக்கும். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். பொருட்களை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
இன்று கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோசம் ஏற்படும். பயணத்தின் பொழுது ஏற்பட்ட தடங்கல்கள் அனைத்துமே நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைபட்ட பணஉதவி கிடைக்கும். இன்றையநாள் ஓரளவு சிறப்பாக தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்புகளை பின்பற்ற வேண்டும். காலக்கெடு தவறிய உணவுகளை உண்ண வேண்டாம். கவனக்குறைவால் எந்த ஒரு பொருளையும் நீங்கள் வாங்க வேண்டாம். இன்று பணவரவு ஓரளவு சிறப்பாக தான் இருக்கும். உழைப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்.
உடல் ஆரோக்கியம் கொஞ்சம் பாதிக்கப்படக் கூடிய சூழல் இருக்கும். பயணங்களால் வீண் செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது ஆலோசித்து செய்வது ரொம்ப நல்லது.
இன்று மாணவர்களுக்கு பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீலத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். கருநீலம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடியஅளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள்.உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் கருநீல நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று நல்ல செயல்கள் அனுகூல பலன்களை பெற்றுக்கொடுக்கும். இஷ்ட தெய்வ அருளால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.
விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உங்களை கண்டும் உங்கள் வளர்ச்சியை கண்டும் அடுத்தவர் பொறாமைப்படகூடும். எதைப்பற்றியும் கவலை இல்லாமல் முன்னேறிச் செல்வதற்கு நீங்கள் வழியைத் தேடிக் கொள்ளுங்கள். அதேபோல அக்கம்பக்கத்தில் பேசும் போது எந்தவித சலனமும் இல்லாமல் எந்த ஒரு வாக்கு வாதங்களும் இல்லாமல் பேசுவது ரொம்ப சிறப்பு. மனதை நீங்கள் தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.
எந்த ஒரு பிரச்சனையும் நீங்கள் சுமுகமாகவே தீர்த்துக் கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று சிலர் உங்களுடைய சுய லாபத்திற்காக உதவுவதற்கு முன் வருவார்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு வளர்ச்சியை உருவாக்கும். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை கொடுக்கும். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல வேண்டாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது.
குடும்பத்தில் அமைதி குறைய கூடிய சூழல் இருக்கலாம். நிதானமாகப் பேசிப் பழகுவது சிறப்பு. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். காரிய தாமதம் உடல் சோர்வு, வீண்பகை ஆகியவை நீங்கும். பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்மதோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று மனதில் உற்சாகமும் நம்பிக்கையும் வளரும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். முக்கிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். இன்று எதிலும் தாமதமான போக்கு வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.
மனமகிழ்ச்சி ஏற்படும். தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை உருவாகும். திடீர் செலவு கொஞ்சம் இருக்கும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணமும் அதன் மூலம் அலைச்சலும் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். பிள்ளைகள் உடன் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை நீங்கள் வாங்க கூடும். தெய்வீக நம்பிக்கையும் கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரின் எதார்த்த பேச்சு சங்கடத்தை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் சராசரி உற்பத்தி விற்பனை இருக்கும். பண வரவுக்கு ஏற்ப செலவுகளை திட்டமிடுவீர்கள். வெளியூர்பயணத்திட்டத்தில் மாறுதல்களை செய்வீர்கள். இன்று திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரியத்தடைகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். இன்று மனம் கொஞ்சம் குழப்பம் அடையும் பார்த்துக்கொள்ளுங்கள். எதைப்பற்றியும் கவலை வேண்டாம். காரியத்தில் மட்டும் கண்ணும் கருத்துமாக செய்யுங்கள். முக்கியமான காரியமாக இருந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். ஓன்றும் பிரச்சினை இல்லை.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம் மற்றும் வெள்ளை நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று வாழ்வில் புதிய வசந்த காலம் உருவாகும். தொழில் வியாபாரம் நல்ல விதமாக முன்னேறும். அபரிதமான அளவில் பணவரவு இருக்கும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். நித்திரையில் தெய்வீகம் தொடர்பான கனவு இருக்கும். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் பிரச்சனைகள் சரியாகும். மரியாதை அந்தஸ்து உயரும்.
வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நல்லபடியாக நடக்கும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் உங்களுக்கு கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்மதோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று முக்கியமான விஷயத்தில் சுமூக தீர்வு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற கூடுதல் பணி புரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உருவாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்று தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச் சியை கொடுப்பதாக அமையும். வீண் பழி மட்டும் கொஞ்சம் ஏற்படலாம். வேலையில் மாற்றம் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். மற்றவருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது என்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை கொடுக்கலாம். கவனமாக இருங்கள். இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்யும் பொழுது ரொம்ப கவனமாக மேற்கொள்ளுங்கள். மிக முக்கியமாக வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப பொறுமையாக செல்லுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர் வரும் பணிகளுக்காக முன்னேற்பாடு செய்வது ரொம்ப நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். அறிமுகம் இல்லாதவர் தரும் உணவுகளை உண்ண வேண்டாம். இன்று தன்னம்பிக்கை கூடும். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் இருக்கட்டும். பணவரவு தாமதப்பட்டு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டியிருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படி ஆன நிலை உருவாகலாம். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். கவனமாக பேசுவது ரொம்ப நல்லது. உல்லாச பயணங்கள் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாகவே செய்வீர்கள். அதுமட்டுமில்லாமல் உடலில் வசீகரத் தன்மை இருக்கும். காதல் திருமணம் போன்றவை சிறப்பாகவே முடியும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இலக்கு படிப்படியாக நிறைவேறும். கொஞ்சம் கடன் பெறுகின்ற நிலை இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் இருக்கட்டும். இன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுப்பதாக இருக்கும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் இருக்கட்டும்.
தன்னம்பிக்கை இன்று அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். எச்சரிக்கையாக பேசுவது எப்போதுமே நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். எந்த ஒரு காரியத்தையும் இன்று நீங்கள் சிறப்பாகத்தான் செய்வீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று செயலில் இலட்சிய நோக்கம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று மாணவர்களுக்கு கல்விக்காகச் செலவு ஏற்படும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். காரியத்தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சு கைகொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாகத்தான் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். செய் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல் வாங்கல் கூட நல்ல வழியாகவே நடந்து முடியும். இன்று எதைப்பற்றியும் கவலை வேண்டாம். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். தெய்வத்திற்காக சிறு தொகையை செலவிட வாய்ப்பு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்