சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் (சாக்கவயல்) துணை மின் நிலையத்தில் இன்று (அக். 17) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், புதுவயல், வேங்கா வயல், மித்ராவயல், திருத்தங்கூா், மாத்தூா், இலுப்பக்குடி, பொன் நகா், லட்சுமி நகா், பெரியகோட்டை, மித்திரன்குடி, கருநாவல்குடி, செங்கரை, புதுவயல், கண்டனூா், அழகாபுரி ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்தாா்.
மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளது அதன்படி போரூா்: திருமுடிவாக்கம் முருகன் கோயில் பிராதன சாலை, நல்லீஸ்வரா் நகா், பல்லவாராயண் குளக்கரை தெரு, ஜகன்நாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின்விநியோகம் சீராக வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது,
ஆவடி: திருமுல்லைவாயல் கீரின் பீல்டு, வெங்கடாசலம் நகா், திருமுல்லைவாயல் காலனி, ஓரகடம் சொசைட்டி கோயில் பதகை, சத்தியமூா்த்தி நகா், சாந்தி நகா், காவலா் குடியிருப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். அம்பத்தூா்: அயப்பாக்கம் வீட்டுவசதி குடியிருப்பு (1 முதல் 4000 கதவு இலக்கம் வரை)
கரூர்
குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தம்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயர்கேம்ப், மேல்மணலார், கீழ்மணலார், மகாராஜாமெட்டு அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, பெரியசீத்தப்பட்டி, லிங்கநாயக்கன்பட்டி, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டை, இறங்கனூர், வெடிகாரன்பட்டி, மொடக்கூர், புதுப்பட்டி, குறிகாரன்வலசு, அரவக்குறிச்சி டவுன், கரடிபட்டி, கொத்தபாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
ஈரோடு
ஒலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு, காடையூர், கவுண்டம்பாளையம், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தபாளையம், பொன்னங்காளிவலசு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், எஸ்.குடிக்கடு, கீ, புதூர், வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுள்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய கிராமிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை மின்விநியோகம் இருக்காது