பெரும்பாலானவர்களின் இரவு பணிக்கு செல்வார்கள். அவர்கள் பொதுவாகவே குறைந்த அளவு உணவையும், அதேவேளை ஆரோக்கியமான உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னென்ன உணவை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
கொழுப்பு சத்து இல்லாத சிறந்த உணவு ஓட்ஸ். எனவே தினமும் அரை கப் ஓட்ஸ் சாப்பிடலாம்.
முளைகட்டிய சிறு பயிறு உள்ளிட்ட தானிய வகைகளை சேர்த்து, காரம் சேர்க்காமல் லேசாக உப்பு சேர்த்து சாப்பிடுங்கள்.
வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடலாம்.
ஒரு டம்ளர் பால் பருகினால் நல்லது.