பாலா’ படக்குழு தனது இசையை அனுமதியின்றி, பயன்படுத்தியதற்காக சீயஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஆயுஷ்மான் குரானா, யாமி கௌதம், புமி பெட்நேகர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள படம் ‘பாலா’. அமர் கௌசிக் இயக்கியுள்ள இப்படத்தை மேட்டாக் பிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்துக்கு சச்சின் – ஜிகார் இசையமைத்திருக்கின்றனர். இதில் Don’t be shy பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த பாடல் தன்னுடைய Don’t be shy பாடலின் அப்பட்டமான காபி என படக்குழுவை கடுமையாக சாடியிருக்கிறார், இசையமைப்பாளர் சீயஸ்.

Are u guys taking the piss @sonymusicindia @MaddockFilms @Its_Badshah @SonyMusicUK @SachinJigarLive wen did u compose don’t b shy & kangna.. more to the point how dare u guys b riding off ma old hits & fuckin them up??? Ya need to get original🖕🏽My lawyers will b in touch🖕🏽
— Dr Zeus (@drzeusworld) October 18, 2019
— BADSHAH (@Its_Badshah) October 18, 2019