கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு 10/12/2022 வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
சம்பளம்: ரூ.56,100.
தேர்வு தேதி: 10/03/2023. வ
வரம்பு: SC/ ST, BC, MBC பிரிவினருக்கு 37 ஆண்டுகள்.
தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோவை, நெல்லை.
முழுமையான தகவலைhttps://www.tnpsc.gov.in/ இல் தெரிந்துக் கொள்ளவும்.