ஆன்ட்டிபயாட்டிக் கொரோனாவை அழிக்குமா ? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
ஆண்டிபயோட்டிக் வைரசுக்கு எதிராக வேலை செய்யாது. அவை பாக்டீரியாக்களை கொள்ளக்கூடியவை. இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக் கொடுக்கப்படலாம். ஏனென்றால் பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதால், அவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கும் பட்சத்தில், பாக்டீரியாக்களை அவை அழித்து ஓரளவுக்கு உடலை பாதிப்பு அடையச் செய்யாமல் தடுக்கும்.