Categories
சினிமா தமிழ் சினிமா

”அண்ணாத்த” இயக்குனர் சிவா….. படத்திற்கு வாங்கியுள்ள சம்பளம்….. இத்தனை கோடியா…..!!!

‘அண்ணாத்த’ படத்திற்காக இயக்குனர் வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்த் வீட்டிற்கு வந்த சிறுத்தை சிவா - அண்ணாத்த குறித்து அடுத்த கட்ட  ஆலோசனை | Director Siruthai Siva meets actor Rajini kanth - Tamil Oneindia

நவம்பர் 4 தீபாவளியன்று வெளியாகும் இந்த படத்தை திரையரங்கில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், இயக்குனர் சிவா இந்த படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |