அனிகா 17 வது பிறந்தநாளை தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தல அஜித் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இதனையடுத்து, மிருதன், நானும் ரவுடிதான், விசுவாசம் போன்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தனது 17 வது பிறந்தநாளை தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிகா பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CWypwdMBQOp/?utm_source=ig_embed&ig_rid=0998833e-a050-44dd-be7b-33ef7a2287bb