Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் 34 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தலிப்பு

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 34 கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. 

தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெய்த கடும் மழையின் காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆந்திராவில் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள 34 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளப்பெருக்கு காரணமாக வாழை தென்னை தக்காளி மிளகாய் மற்றும் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக 2000 ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |