நடிகை எமி ஜாக்சன் தனது காதலனை பிரேக்கப் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த எமி ஜாக்சன் தனது காதலனுடன் லிவ்விங் டு கெதர் முறையில் வாழ்ந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில் இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன் தனது காதலனை திடீரென பிரேக் அப் செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை எமி ஜாக்சன் தனது குழந்தையை பராமரித்துக் கொள்ளவதற்காக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அவரது குழந்தை சற்று வளர்ந்து விட்டதால் இனி அவர் திரைத்துறைக்கு என்று ரீ என்ட்ரி கொடுப்பார் என்று தெரியவந்துள்ளது.