Categories
சினிமா பேட்டி

அமிதாப்பச்சனுடன் நடிக்க வேண்டும் – மெர்சல் சீனியம்மாள்

மெர்சல்  சீனியம்மாள் பாட்டி அமிதாப்பச்சனுடன் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார்

பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் சீனியம்மாள் பாட்டி சமீபத்தில் நடித்து வரும்  பேய் படத்தை தொடர்ந்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் பேய் படத்தில் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அத்துடன் தமக்கு அமிதாப்பச்சனுடன் சேர்ந்து  நடிக்க ஆசை இருப்பதாகவும் கூறியுள்ளார் மெர்சல் சீனியம்மாள். காரணம் தமிழில் விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைவருடனும் நடித்து விட்டேன். எனவே ஹிந்தியிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என கூறியுள்ளார்.

Categories

Tech |