Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. 4 பேர் உயிரிழந்த சோகம்…. அமெரிக்காவில் நடந்த சம்பவம்….!!

அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தினால் அதில் சென்ற 4 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா என்னும் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலிருந்து ராபின்சன் என்னும் ஆர்66 ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அதில் சுமார் 4 பேர் சென்றுள்ளார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் 4 பேருடன் சென்ற அந்த ராபின்சன் ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி ஹெலிகாப்டரில் சென்ற 4 பேரும் உயிரிழந்துள்ளார்கள்.

Categories

Tech |