அமலாபால் நடிக்கும் கேடவர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக கருதப்படுபவர். இவர் கடைசியாக நடித்த படம் ‘ஆடை’. தற்போது அமலாபால் அனூப் எஸ் பானிக்கர் இயக்கத்தில் நடித்துள்ள படம் தான் ‘கேடவர்’.
இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பார்ப்பதற்கு திகிலாக இருக்கும் இந்த போஸ்டர், படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
I've been in the industry as an actress for 12 years,144 months, and 4380 days. It's been such an enriching and rewarding 12 years
I've now grown wings to venture into a new line of work. I'm starting my very own production house @AmalaPaulProd ❤️ (1/many) pic.twitter.com/KALeUBVf5I— Amala Paul ⭐️ (@Amala_ams) October 26, 2021