பிரான்சில் பல் மருத்துவர்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று நிர்வாணப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனைக்கு உள்ளேயே ஆங்காங்கே பெண், ஆண் பல் மருத்துவர்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கூறி நிர்வாண போராட்டம் செய்தனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், பிரான்சில் பல் மருத்துவர்கள் பலருக்கும் பாதுகாப்பு உபகரணங்களை கிடையாது. ஏனெனில் இங்கு பற்றாக்குறை நிலவுகின்றது. நாங்கள் அனைவரும் நோயாளிகள் அருகில் சென்று தான் சிகிச்சை அளிக்க வேண்டும். அதனால் எங்களுக்கு கண்டிப்பாக மாஸ்க், கிளவுஸ் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம் தேவைப்படுகிறது என கூறியுள்ளார்..
முன்னதாக பல் மருத்துவர்களுக்கு 1,50,000 பாதுகாப்பு உபகரணங்களை ஊரடங்கு முழுவதுமாக முடிந்த பின்னர் கொடுக்கும் திட்டம் உள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே பல் மருத்துவர்கள் நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட போட்டோக்களை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் #dentisteapoil மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
French dentists are protesting that they are told to return to work without proper PPE. They getting naked to protest. Check out the hashtag #dentisteapoil and #nakeddentist https://t.co/6z6acasmcy
— Laleh Khalili 🇵🇸 (@LalehKhalili) April 26, 2020
Des dentistes ont lancé sur les réseaux sociaux l'opération #Dentisteàpoil afin de dénoncer l'absence de masques et de gants mis à leur disposition, alors que leurs cabinets se préparent à rouvrir.https://t.co/47NnaTIQ0D (via @franceinter) pic.twitter.com/M5T1oFaI4W
— Mehdi Mebarki (@MehdiYanis) April 27, 2020
フランスの歯科医師たちが
" 安全に働くための 防護具が足りていない。僕達裸同然"というのを訴えるために, 医師が裸になった写真が話題になっている。
インスタで #dentisteapoil で見れます。なんか 写真が アーティスティック!!!!!
そして さすがフランス, 思い切ってるw !!!!!! pic.twitter.com/nuo7M2alDj
— 🇫🇷🇨🇭Mayako Ito/Soprano (@ItoMayako) April 27, 2020