Categories
மாநில செய்திகள்

ALERT: 11 மாவட்ட மக்களே…. அடுத்த 3 மணி நேரத்தில்…. வானிலை மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் நல்ல மழை பெய்து வந்தது. ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மழை குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |