Categories
மாநில செய்திகள்

ALERT: மக்களே…! 2 நாட்கள் கடும் பனி நிலவும்…. வானிலை மையம் அலெர்ட்…!!!!

இன்றும், நாளையும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை குறைவாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |