போர்ச்சுக்கலில் கடந்த ஒரே நாளில் மட்டும் 52,549 பேருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு அத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,00,000 த்தையும் தாண்டியுள்ளது.
போர்ச்சுக்கலில் கடந்த ஒரே நாளில் மட்டும் 52,549 பேருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,03,169 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 33 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனால் அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,413 ஆக உள்ளது.