டாட்டூ குத்தி இருந்த நபருக்கு மத்திய போலீஸ் படை, தேசிய புலனாய்வு முகமை மற்றும் பிற படைகளில் சமீபத்தில் வேலை நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி இருந்தார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகினார்.
அந்த வழக்கறிஞர் கூறியதாவது “மதரீதியில் டாட்டூ குத்துவது உள்துறை அமைச்சக விதிமுறைகளுக்கு எதிரானது” என்று அவர் வாதிட்டார். அதுமட்டுமின்றி இரண்டு வாரங்களுக்குள் டாட்டூவை நீட்டினால் மட்டுமே வேலை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.