கல்லூரிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்றுதல்,வெப்பநிலை பரிசோதனையை மேற்கொள்ளுதல் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்டவை கட்டாயம் என்றும் கொரோனா தொற்று அறிகுறி உடையவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
Categories
ALERT: இனி கல்லூரி மாணவர்களுக்கு கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!
