நீடித்த தலைவலி, தலைவலியுடன் சேர்ந்த வாந்தி, முகம் மற்றும் கை கால்கள் மரத்துப் போவது,கண்பார்வை குறைவு மற்றும் வலிப்பு இவையெல்லாம் மூளையில் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள் என்று மூளை புற்றுநோய் நிபுணர் விஜய் சுந்தர் தெரிவித்துள்ளார்.மூளை புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை நடத்தப்படும்.இதனை முன்னிட்டு சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டு, புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் பாதிப்பின் போது தாங்கள் உணர்ந்தவற்றையும் பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மூளைப் புற்றுநோய் நிபுணர் விஜய் சுந்தர், தொடக்க நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்து விரைவில் குணப்படுத்த முடியும். மூளை புற்றுநோய் …
Categories
ALERT: இந்த அறிகுறியா? உடனே மருத்துவமனைக்கு போங்க…. மருத்துவர் கடும் எச்சரிக்கை….!!!
