Categories
இந்திய சினிமா சினிமா

ஐயோ! பார்ட்டியில் இப்படியா….? குடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் Ex. மனைவி…. வைரல் வீடியோ….!!!!

பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் பல்வேறு பார்ட்டிகளில் கலந்து கொள்வார்கள். குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் அடிக்கடி பார்ட்டிகளில் கலந்து கொள்வார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகும். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக  வலம் வருபவர் கரண் ஜோகர் ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த பாரட்டியில் ஆர்யன் கான், அனன்யா பாண்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதன் பிறகு நடிகர் சோகேல் கானின் முன்னாள் மனைவி சீமா சஜ்தேவும் கலந்து கொண்டார். இவர் பார்ட்டியில் அதிக அளவில் குடித்துள்ளதால் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது தள்ளாடி தள்ளாடி நின்றுள்ளார். மேலும் புகைப்பட கலைஞர்களுக்கு சீமா தள்ளாடிய நிலையில் போஸ் கொடுத்த வீடியோவானது தற்போது வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் சீமாவை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

 

Categories

Tech |