Categories
சினிமா தமிழ் சினிமா

அக்ஷரா ஹாசனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…. குவியும் லைக்ஸ்…!!!

நடிகை அக்ஷரா ஹாசன் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருப்பவர் கமல்ஹாசன்.இவரது இரண்டாவது மகளும், பிரபல நடிகையுமானவர் அக்ஷரா ஹாசன்.தமிழ் சினிமாவில் விவேகம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தற்போது அக்னிசிறகுகள் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் தன் தந்தைக்காக ஓட்டு சேகரிக்க செல்லும் போது தெருவில் நடனமாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் நடிகை அக்ஷரா ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/COiEt4khOXA/?igshid=1stgbukc3bx91

Categories

Tech |