தாஜ்மஹாலை காணச் சென்ற அஜித்துடன் ரசிகர்கள் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் வருடக்கணக்காக காத்திருக்கும் இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முழு வேலைகளையும் முடித்த அஜித் தாஜ்மஹாலை காண சென்றுள்ளார். அங்கு அவரை கண்ட ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Thala #Ajith sir spotted in Taj Mahal.
| #Valimai | #Ajithkumar | #BikeRide | pic.twitter.com/9nfYpq41rr
— Ajith | Dark Devil (@ajithFC) September 18, 2021
Few more Thala #Ajith sir spotted in Taj Mahal.
| #Valimai | #Ajithkumar | #BikeRide | pic.twitter.com/uSkl3cfAnY
— Ajith | Dark Devil (@ajithFC) September 18, 2021