ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை மீண்டும் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பரில் ப்ரீபெய்டு கட்டணம் 20% முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் 10 சதவீதம் முதல் 12% வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை இந்த வருடம் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Categories
Airtel, Jio, VI வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. மீண்டும் கட்டணம் உயர்வு?…. அதிர்ச்சி தகவல்….!!!!
