Categories
இந்திய சினிமா சினிமா

அட…. நம்ம கமலின் ரீல் மகளா இது….? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றியடைந்தது. இதனையடுத்து, ஜித்து ஜோசப் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”பாபநாசம்”.

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நடிகையா இப்படி.. வைரலாகும் எஸ்தர் அணிலின் லேட்டஸ்ட் புகைப்படம் | Kamal Reel Daughter Esther Anil Latest Photo

இந்த படத்தில் கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அணில் மற்றும் பல நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் கமலின் இளைய மகளாக நடித்திருந்தவர் நடிகை எஸ்தர் அணில்.

இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/direct/t/340282366841710300949128236838088266814

Categories

Tech |