இங்கிலாந்திலிருக்கும் ஆங்கிலக் கால்வாயின் மூலம் அங்கு நுழைந்த 1,185 அகதிகளுக்கு அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உணவு பொருட்களை வழங்கியுள்ளது.
இங்கிலாந்து நாட்டிற்குள் ஆங்கில கால்வாயின் மூலம் சுமார் 1,185 அகதிகள் நுழைந்துள்ளார்கள். அவ்வாறு நுழைந்த அகதிகளுக்கு இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சகம் உணவுப்பொருட்களை வழங்கியுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்த் நாட்டின் உள்துறை அமைச்சகம் ஆங்கிலக் கால்வாயின் மூலம் அங்கு நுழைந்த அகதிகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.