Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் கௌதம் மேனனுடன் இணையும் பிரபல நடிகர்…!!!

இயக்குனர் கௌதம் மேனனுடன் நடிகர் சூர்யா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது.

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘சூரறை போற்று’ திரைப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

Image result for gautham menon actor surya

இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் நடிகர் சூர்யா இணைந்து  ‘காக்க காக்க, வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட  வெற்றித் திரைப்படங்களை  உருவாக்கினர் என்பது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |