Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு…. டிஆர்பியில் முதலிடம் பிடித்த விஜய் டிவி சீரியல்…. குழுவினர் கொண்டாட்டம்….!!!

நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியல் டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியலில் மட்டுமே. அதிலும் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தான் இதுவரை டிஆர்பி யில் முன்னிலையில் இருந்து வருகிறது.

ஆனால் தற்போது பாரதிகண்ணம்மா சீரியலின் சாதனையை முறியடித்து நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் மற்றொரு தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி யில் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியை பாண்டியன் ஸ்டோர் குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

  • பாண்டியன் ஸ்டோர்ஸ்- 12.4
  • பாரதி கண்ணம்மா- 12.3
  • பாக்கியலட்சுமி- 11.2
  • ராஜா ராணி- 10.6
  • தமிழும் சரஸ்வதியும்- 8.0

Categories

Tech |