கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு படிப்படியாக தளரவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏழு மாதத்துக்குப் பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அதன்படி ஒகேனக்கல் அருவியில் இன்று முதல் குளிக்கவும் மசாஜ் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் சின்னாறு முதல் கோத்திகள் வரை பரிசல்களை இயக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி அனுமதி அளித்துள்ளார்.
Categories
7 மாதத்துக்கு பின் ‘ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி’
