Categories
செய்திகள் பல்சுவை

அதிகரித்த விலை… பொங்கி எழுந்த மக்கள்… அதிர்ச்சியில் முகவர்கள்…!!

பாலின் விலை உயர்வால் மக்கள் அவதி…..

தமிழகத்தில் அரசாங்கத்திற்கு உதவியாக ஆவின் பாலகம் செயல் பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பால் தயிர் நெய் இவற்றின் விலையை ஆவின் பாலகம் நிணயித்து வந்தது.

தனியார் பால் நிறுவனங்களும் விற்பனை செய்வதும் விலை நிர்ணயிப்பதுமாய் இருக்கிறார்கள்.

இந்நிலையி இன்று முதல் தனியார் பாலின் விலை ரூ 4 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பால் முகவர்களும் மக்களும் பெரும் அதிர்ச்சியிலும்  உள்ளார்கள்.

இன்றைய நாட்களில் நகரங்களில் பசும்பால் வாங்குவது மிகவும் கடினமான ஒன்று, எனவே பாக்கெட் பாலினை மாக்கள் வாங்க தொடங்கினர். இப்பொழுது அதிலும் பிரச்சனை என்றால் மக்களின் நிலை?

Categories

Tech |