Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ரேவதியின் ‘சலாம் வெங்கி’…. எப்போது ரிலீஸ் தெரியுமா?…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருபவர் நடிகை ரேவதி. இடையில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் 2002 மித்ரா மை பிரண்ட என்கின்ற ஆங்கில படத்தை இயக்கினார். அதன் பிறகு ஹிந்தியில் சல்மான்கான் அபிஷேக் பச்சனை இணைத்து பிர் மிலங்கே படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு மலையாளம் மற்றும் ஹிந்தியில் ஆந்தாலாஜி படங்களில் தலா ஒரு எபிசோடை மட்டும் இயக்கினார். இதனையடுத்து 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் முழு வீச்சில் டைரக்ஷனில் இறங்கியுள்ள ரேவதி இந்த முறை கஜோலை கதையின் நாயகியாக வைத்து ஹிந்தியில் ‘சலாம் வெங்கி’ என்கின்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கி உள்ளது. மேலும் வாழ்க்கையில் எதிர்க்கப்படும் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் சுஜாதா என்கின்ற கதாபாத்திரத்தில் கஜோல் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கி உள்ளது மேலும் வாழ்க்கையில் எதிர்க்கப்படும் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் சுஜாதா என்கின்ற கதாபாத்திரத்தில் கஜல் நடித்துள்ளார்.

Categories

Tech |