Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… நம்ம ‘தல’யா இது…. சூப்பர் போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை…. இணையத்தில் வைரல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்ச கதாபாத்திரங்களிகி கொள்ளை அடிப்படியாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் வெளியிடாக ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்தில் டப்பிங் செய்துள்ளார். அப்போது ஒரு புகைப்படத்தை எடுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டு, அத்துடன் டப்பிங் வேலை என்று பதிவு செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |