Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை ஸ்ரேயா!

தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணம் இருவீட்டார் முன்னிலையில் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் தனக்கு திருமணம் ஆனதை அவர் ஒப்புக்கொண்டாலும் திருமண ஒளிப்படங்களை  அவர் வெளியிடவில்லை.

இந்த நிலையில் அவர் திருமண புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மணமக்கள் இருவரும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/B8ixIFHFPHE/?utm_source=ig_web_button_share_sheet

Categories

Tech |