Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை ராஷ்மிகா…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!

தமிழில் மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, மீண்டும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க இருக்கிறார்.

Karthi Sultan, Rashmika Mandanna: கார்த்தி நடிக்கும் சுல்தான்: மன்னிப்பு  கேட்ட ராஷ்மிகா மந்தனா! - rashmika mandanna and karthi starrer bakkiyaraj  kannan next film title sultan - Samayam Tamil

அதன்படி, ராஜ் முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |