Categories
சினிமா

மாஸ்டர் திரைப்பட நடிகையின் சபதம்…. இந்த மாதம் இதைத்தான் செய்ய போகிறாராம்….!!

நடிகை மாளவிகா மோகனன் இந்த மாதம் முழுக்க மஞ்சள் மற்றும் இஞ்சி கலந்த தேநீர் தான் அருந்த போகிறேன் என்று இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தற்போது பரவி வரும் கொரோனாவின் மூன்றாம் அலையில் திரையுலக பிரபலங்கள் பலர் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்தி வருகிறார்கள். எனவே, பிரபலங்கள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CYgeMsrvAxr/

அந்த வகையில், கடந்த வருடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, தளபதி விஜய் நடிப்பில் வெளியான, மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த, நடிகை மாளவிகா மோகனன், தன் இணையதள பக்கத்தில் மஞ்சள் மற்றும் இஞ்சி கலந்த தேநீரைத் தான் இந்த மாதம் முழுக்க குடிக்க போகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இது அதிக எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |