Categories
இந்திய சினிமா சினிமா

ஹிந்தி திரையுலகில் டஃப் கொடுக்கும் நடிகை… இணையத்தில் வெளியான கவர்ச்சி புகைப்படம்… குவியும் ரசிகர்கள்..!!

நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் இணையத்தில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களால் அதிகரிக்கும் ரசிகர்கள்.

இந்தி திரையுலகில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் முக்கியமான கதையம்சம் உள்ள சில படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஹிந்தி திரையுலகில் பல நடிகைகளுக்கும் போட்டியாக ஜான்வி கபூர் உள்ளார். மேலும் சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் தொடர்ந்து ஏதாவது ஒரு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுக் கொண்டே இருப்பார். இதன் காரணமாக பல சர்ச்சைகள் எழுந்தாலும் தொடர்ந்து அவர் படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் ஜான்வி கபூரின் நடிப்பில் வெளியாக உள்ள குட்லக் ஜெர்ரி மற்றும் டஸ்ட் ஆனா என்ற படங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாகவும் அதன் பிறகு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் ஜான்வி கபூருக்கு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜான்வி கபூர் கவர்ச்சியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் பலரும் ஜான்வி கபூர் கவர்ச்சி புகைப்படங்களை பயங்கரமாக வெளியிட்டு வருகிறார் என கூறி வருகின்றனர்.

Categories

Tech |