Categories
உலக செய்திகள்

“கேம் ஆப் திரேர்ன்ஸ்”….. நடிகை லினாவுக்கு மூன்றாவது திருமணம்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

வெப் சீரிஸ்களில் உலக அளவில் பிரபலமாக பேசப்படுவது கேம் ஆப் திரேர்ன்ஸ் ஆகும். இந்த தொடரானது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த கேம்மிற்கு பல கோடி பேர் ரசிகர்களாக உள்ளனர். இந்த தொடரின் செர்சி லெனஸ்டர் என்ற கதாபாத்திரத்திற்கு நடிகை லினா ஹெட்டி நடித்துள்ளார். இதனிடையே லினாவுக்கு கடந்த 27 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பீட்டருடன் திருமணம் நடைபெற்றது.

அதன் பின் இந்த தம்பதி கடந்த 2013 ஆம் ஆண்டு பிரிந்துள்ளனர். இதனை அடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு டைரக்டர் டென் கடேனை லினா இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அதுவும் கடந்த 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக முறியடைந்துள்ளது. இந்நிலையில் நடிகை லினா மூன்றாவதாக நடிகர் மார்க் மென்ஜஹாவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |