Categories
சினிமா

“வாவ்! செம்ம கியூட்”…. இந்த பச்சப்புள்ள தான் இன்னைக்கு தமிழ்நாட்டையே கலக்குது…. யாருனு தெரியுதா….?

நடிகர் விஜய் தன் தாயுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் மற்றும் விஜய் குறித்த சிறிய தகவல்களும் இணையதளங்களில் தீயாகப் பரவும். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய்யின் சிறுவயது புகைப்படம் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இப்புகைப்படத்தில், விஜய்யின் தாயார், சோபா தன் மகனை தூக்கி வைத்திருக்கிறார். அதில் விஜய் கைக்குழந்தையாக இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் தளபதி, செம கியூட்டாக இருப்பதாக கூறி வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |