Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் மாதவன் மகன் செய்த சாதனை…. ரசிகர்கள் வாழ்த்து…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

மாதவன் மகன் செய்த சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் ‘சாக்லேட் பாய்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். இதனையடுத்து, இவர் சிறந்த கதைகளை உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார். இவர் தற்போது தேர்வு செய்து நடித்து வரும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மாதவன் மகன் || Madhavan son record swimmer

இதனிடையே, இவரின் மகன் விருதுகள் பெற்று மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார். அந்தவகையில், இவரின் மகன் வேதாந்த் ஒரு இந்திய நீச்சல் வீரர். இவர் இதுவரை நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள், விருதுகள் வென்றுள்ளார். சமீபத்தில், பெங்களூரில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு 7 பதக்கங்களை வென்றுள்ளார். இந்த செய்தியை அறிந்த அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |