Categories
சினிமா தமிழ் சினிமா

”கயல்” சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட விபத்து….. அவரே வெளியிட்ட பதிவு…..!!!!

நடிகை சைத்ரா ரெட்டி’கயல்’ சீரியல் ஷூட்டிங்கின் போது தனக்கு அடிபட்டதாக தெரிவித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று ”கயல்”. சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சைத்ரா ரெட்டி, இந்த சீரியல் ஷூட்டிங்கின் போது தனக்கு அடிபட்டதாகவும், மேலும் பைக்கில் இருந்து கீழே விழுந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |