Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஜித் ,ரம்யா இருவரில் யார் வெளியேறப் போவது?… வெளியான மூன்றாம் புரோமோ …!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 2 புரோமோக்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . அதில் ஆரம்பிக்கலாமா! என்ற கமல் நோமினேஷில் உள்ள ரம்யா, ஆஜித் இருவரையும் ஸ்டோர் ரூமில் உள்ள பெட்டிகளை எடுத்து வரச் சொல்கிறார். அதில் இருக்கும் பெயரும் கமல் கையிலிருக்கும் நாமினேஷன் கார்டிலும் ஒரே பெயர் இருக்கும் .

இதில் ஆஜித் பெட்டியில் சிவப்பு என்றும் ரம்யா பெட்டியில் பச்சை என்றும் உள்ளது. இறுதியில் கமல் நோமினேஷன் கார்டை திறப்பது போல் ப்ரோமோ நிறைவடைகிறது. இவர்களில் யார் வெளியேற்றப்பட்டார் ?என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். ‌

Categories

Tech |