Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்திய ஏ.ஆர். ரகுமான்…!!

தனது பாடல்களை தொடர்ந்து  ரீமிக்ஸ் செய்வதால் வெகுண்டெழுந்த ரகுமான் டுவிட்டரில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமாவே கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல ஹிந்தி படங்களுக்கு இவர் இசையமைத்து அதிலும் பல பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. ஆனால் சிலர் அவர் பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறோம் என சொதப்பி வைத்துவிடுகின்றனர்.

இதை பல இடங்களில் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார். தற்போது மசக்கலி எனும் பாடலையும் ரீமேக் செய்துள்ளதை அறிந்த ரகுமான் வெகுண்டு எழுந்து தனது ட்விட்டரில் உண்மையான வெர்ஷனை நீங்களே கேளுங்கள் என ட்விட் செய்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |